விலை உயர்ந்த காலணியைக் காணவில்லை! : காவல் நிலையத்தில் புகார்
சென்னையில், வீட்டு வாசலில் கழட்டி விடப்பட்ட விலை உயர்ந்த காலணியைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, தண்டையார்பேட்டையில் வைத்தியநாதன் தெருவில் தனியார் அடுக்குமாடி ...