காலாவதியான ஓட்டுநர் உரிமம் : 103 வயதான மூதாட்டிக்கு அபராதம்!
இத்தாலியில் காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் காப்பீடு செய்யப்படாத கார் ஓட்டி பிடிபட்ட 103 வயது மூதாட்டிக்கு அபராதம் விதித்துள்ளனர். இத்தாலியில் நேற்று இரவு காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் ...