உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!
ஏற்றுமதி அதிகரித்து வருவதால் இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் இந்தியாவில் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. அது ...