இளங்கலை பட்டப்படிப்பு கால அவகாசத்தை மாணவர்களே தேர்வு செய்யும் திட்டம் – பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு!
இளங்கலை பட்டப்படிப்பின் கால அவகாசத்தை மாணவர்களே தேர்வு செய்யும் திட்டத்தை பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. இளங்கலை பட்டப்படிப்புகளை முன்கூட்டியே முடிக்க "துரிதப்படுத்தப்பட்ட பட்டப்படிப்பு திட்டம்" மற்றும் ...