நீட்டிக்கப்படுமா மகா கும்பமேளா விழா? – ஆட்சியர் விளக்கம்
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியின் தேதிகள் நீட்டிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்து ...