பணிகளை தொடங்கிய மத்திய அமைச்சர்கள்!
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்கள் இன்று முறைப்படி பணிகளைத் தொடங்கினர். புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று ...