சீனாவை எதிர்கொள்ள உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் : எஸ்.ஜெய்சங்கர்
சீனாவை எதிர்கொள்ள வேண்டும் என்றால் உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஊடகவியலாளர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். ...