அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனாவின் உரிமைகோரலுக்கு இந்தியா எதிர்ப்பு!
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருக்கும் என சீனாவின் உரிமைகோரலுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...