கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை எச்சரிக்கை!
கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் எனச் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு ...