Extremists want to divide India based on religious beliefs - Kanimozhi - Tamil Janam TV

Tag: Extremists want to divide India based on religious beliefs – Kanimozhi

மத நம்பிக்கைகளால் இந்தியாவை பிரிக்க தீவிரவாதிகள் விரும்புகின்றனர் – கனிமொழி

லாட்வியாவின் ரிகாவில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருடன் திமுக எம்பி கனிமொழி உரையாடினார். அப்போது பேசிய கனிமொழி, பஹல்காமில் 26 அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகள், இதனை உங்கள் பிரதமரிடம் சொல்லுங்கள் எனத் தெரிவித்ததாகக் கூறினார். தங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவைப் பிரிக்கத் தீவிரவாதிகள் ...