நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் – ஜாமின் கோரி முகேஷ், சித்திக் மனு தாக்கல்!
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், முன் ஜாமின் கோரி நடிகர்கள் முகேஷ், சித்திக் மனு தாக்கல் செய்துள்ளனர். மலையாள சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ...