எஃப் 35 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினால்… கனடாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
எஃப் 35 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினால், கனடாவின் வான்வெளிகளை தங்களது போர் விமானங்களை கொண்டு நிரப்புவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. கடந்த 2023-ம் ...
