குழந்தைகள், இளைஞர்களின் மன நலம் பாதிப்பு!
குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை சேதப்படுத்துவதாகவும், பயனர்களை தவறாக வழிநடத்துவதாக மெட்டா நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கலிஃபோர்னியா, நியூ யார்க் உள்ளிட்ட அமெரிக்காவின் 33 மாகாணங்களில் ...