ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல்!
ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதால் மக்கள்நலன் சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கத்திற்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகக் ...