காஞ்சிபுரம்:மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் அருகே, பணி நீக்கம் செய்யப்பட்ட தனியார் நிறுவன தொழிலாளர்கள், தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீர்வல்லூர் கிராமத்தில் செயல்படும் தொழிற்சாலையில் சுமார் 2 ஆயிரம் ...
