ஃபஹத் ஃபாசில் பிறந்தநாள்! – புகைப்படம் வெளியிட்டு லைகா வாழ்த்து!
நடிகர் ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாளை ஒட்டி, வேட்டையன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ...