கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!
பாகிஸ்தானின் வெளிநாட்டு வர்த்தக புள்ளிவிவரங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானின் நம்பகத் தன்மையைச் சர்வதேச அளவில் கேள்விக்குறியாகி உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி ...
