விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் உள்ள போலி முகநூல் கணக்கை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. ஆட்சியர் ஜெயசீலன் புகைப்படத்துடன் கூடிய போலியான முகநூல் பக்கத்தை ...