ஆந்திர துணை முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போலி ஐபிஎஸ் அதிகாரி!
ஆந்திராவில் துணை முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போலி ஐபிஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்தில் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ...