அப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க : போலி சுங்கச்சாவடி அமைத்து மோசடி!
குஜராத் மாநிலத்தில் போலி சுங்கச்சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒரு சில ஆண்டுகளாகச் சுங்கச்சாவடி ...