போலி சாட்சியம் அளித்த விவகாரம் : விஏஓ, காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட நீதிபதி கடிதம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கொலை வழக்கில் போலி சாட்சியம் அளித்த விவகாரத்தில் விஏஓ, காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் ...