போதைப் பழக்கத்தை எதிர்த்துப் போராட வலுவான குடும்ப அமைப்பு தேவை: பிரதமர் மோடி
போதை பழக்கத்தை எதிர்த்து போராட வலுவான குடும்ப அமைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரவித்துள்ளார். போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க, குடும்பங்கள் ஒரு நிறுவனமாக வலுவாக இருக்க வேண்டியது அவசியம் ...