ஊழியர்களுக்கு சொகுசு கார் வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்த பிரபல நகைக் கடை உரிமையாளர்!
குஜராத் மாநிலத்தில் பிரபல நகைக் கடை உரிமையாளர் தனது ஊழியர்களுக்குச் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். பிரபல கப்ரா ஜுவல்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 200 ...