புகழ்பெற்ற BTS பாடல் குழுவினர், அடுத்த ஆண்டு இந்தியா வருகை?
புகழ்பெற்ற BTS பாடல் குழுவினர், அடுத்த ஆண்டு இந்தியா வருகை தருவதாக வெளியான செய்தியால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தென்கொரியாவின் BTS இசைக்குழுவினருக்கு, பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் ஏராளம். ...
