புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி உற்சவம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜ ...