டெல்லி தாக்குதல் எதிரொலி – ஃபரிதாபாத் பல்கலைக்கழக உறுப்பினர் அந்தஸ்து ரத்து!
டெல்லி பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஃபரிதாபாத் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அந்தஸ்தை இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ரத்து செய்துள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகரில் உள்ளது அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகம். ...
