மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி!
அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்ற விவசாயி, பொட்டக்கொல்லை கிராமத்தைச் ...