விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் விவசாயி தற்கொலை!
கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியீட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்தூர் கிராமத்தைச் ...