காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றில் விழுந்த விவசாயி உள்ளிட்ட இருவர் பலி!
சத்தியமங்கலம் அருகே காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றில் விழுந்து விவசாயி பலியான நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், ...