செஞ்சி அருகே சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி பலி!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கீழ்வையலாமூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் என்ற ...
