தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டையுன் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்ற விவாசயி!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டையுன் விவசாயி மனு கொடுக்க வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் ...
