போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!
கடலூர் மாவட்டம் மலையடிக்குப்பதில் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து முந்திரிக் கன்றுகள் நடும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ...