கால்வாயில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!
ஈரோட்டில் கீழ்பவானி கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் கான்கிரீட் பணிகளை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் முக்கிய பாசன ...