கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் !
பழனி அருகே விவசாயநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுயானைகளை விரட்டுவதில் அலட்சியம் காட்டும் வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் ...