குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்!
செங்கத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லை எனக் கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வாரந்தோறும் விவசாயிகள் குறை ...