ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த விவசாயிகள்!
நீதிமன்றம் உத்தரவிட்டும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்வதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் தண்டவாள பணிக்காக கொண்டலாபட்டியை சேர்ந்த ...