கழிவுநீர் கலப்பதால் பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் புகார்!
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலையில் சொகுசு விடுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் விவசாய நிலத்தில் கலப்பதால் பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர். கோட்டூர் கீழ்கொள்ளை வட்டம் பகுதியில், தனியாருக்கு ...