ரசாயனம் கலந்த நீர் வெளியேற்றி வருவதாக விவசாயிகள் புகார்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயனம் கலந்த நீர் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து ...