விவசாய பெருமக்களுக்கு என்றும் மகிழ்வும், ஆரோக்கியமும் கிடைக்கட்டும் : எல். முருகன் உழவர் திருநாள் வாழ்த்து!
மனித இனம் வாழ, அயராது உழைத்து உயிரூட்டி வரும், விவசாயப் பெருமக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உழவர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ...