மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை!
நெல்லை மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். கோடை வெயிலின் தாக்கத்தால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் ...