விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!
விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமித்துள்ள தனியார் ...