கல்குவாரி உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயிகள் அச்சம்!
பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமவள கொள்ளை குறித்து புகாரளிப்பவரின் தகவல்களை, அதிகாரிகளே கல்குவாரி உரிமையாளர்களிடம் கொடுத்து விடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் துணை ...