சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு – மாவட்ட ஆட்சியரிடம் மனு!
நாமக்கல் மாவட்டத்தில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக ...