ஜாகிர் அம்மாபாளையத்தில் 55 சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாபாளையத்தில் 55 சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜாகிர் அம்மாபாளையத்தில் ஜவுளி பூங்கா போர்வையில் 55 சாயப்பட்டறைகள் ...
