அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!
குத்தாலம் அருகே நடவு செய்த பயிரை டிராக்டர் வைத்து அழித்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த ...