கள் இறக்க அனுமதிக்க அரசிடம் பரிந்துரைக்க விவசாயிகள் கோரிக்கை!
புதுக்கோட்டையில் கள் இறக்க அனுமதிக்க அரசிடம் பரிந்துரைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ...