அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் அவதி!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் சுமார் 2000 ஏக்கர் நெல் மணிகள் நிலத்திலேயே உதிர்ந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சிறு ...