கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்!
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாது அணை கட்டும் முயற்சியை ...