மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்ற விவசாயிகள் நூதன போராட்டம்!
தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் விவசாயிகள் ...