சார் பதிவாளரை கேள்விகளால் துளைத்தெடுத்த விவசாயிகள்!
கோவை மாவட்டம் அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தின்போது, அலட்சியமாக பதிலளித்த சார் பதிவாளரை கேள்விகளால் துளைத்தெடுத்த விவசாயிகளின் வீடியோ வைரலாகி வருகிறது. அன்னூரில் சிப்காட் ...